ஒரு முறை செல்வாவின் ஆசிரியர் அந்த மூன்று அறிவாளிக் குரங்குகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த மூன்று குரங்குகளின் பெயர்களையும் கூறி , அவை எதனை உணர்த்துகின்றன என்பதையும் விளக்கினர்.
" இங்க பாருங்க பசங்களா , இந்தக் மூணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு. இதுல முதல் குரங்கு ஏன் கண்ண மூடின மாதிரி உட்கார்ந்திருக்குன்னு தெரியுமா ? "
" தெரியாது சார் " என்றனர் மாணவர்கள் ஒரே குரலில்
" முதல்ல ஒரு குரங்கு கண்ண மூடின மாதிரி உட்கார்ந்திருக்கு. அது நமக்கு எத உணர்த்துதுனா தீயவற்றைப் பார்க்காதே அப்படின்னு சொல்லுது.
இரண்டாவது குரங்கு காத மூடி இருக்கு இல்லையா , அது தீயவற்றைக் கேட்காதே அப்படின்னு சொல்லுது , மூணாவதா வாய மூடி உட்கார்ந்திருக்குற குரங்கு தீயவற்றைப் பேசக்கூடாது அப்படின்னு நமக்கு உணர்த்துது! , இனிமே நீங்களும் இதே மாதிரி கெட்ட விசயங்களப் பாக்கவோ , கேக்கவோ, பேசவோ கூடாது !, எதாச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க " என்றார்.
சட்டென எழுந்த செல்வா " சார் இங்க இருக்குற மூணு குரங்குல நாங்க எந்த குரங்கு மாதிரி இருக்கணும் ? " என்றார்.
" புரியலப்பா, சரியா கேளு "
" இல்ல சார் முதல் குரங்கு கெட்ட விசயங்களப் பாக்காதுன்னு சொல்லுறீங்க ? அப்படின்னா அது கெட்ட விசயங்கள கேக்கும் , பேசும் அப்படித்தானே , ஏன்னா அது கண்ண மட்டும் தானே மூடி இருக்கு !! " என்றார்.
23 comments:
வடை
இரு படிச்சிட்டு வந்து உன்னை போட்டு தள்ளிர்றேன்.....ராஸ்கல்.....
//சார் இங்க இருக்குற மூணு குரங்குல நாங்க எந்த குரங்கு மாதிரி இருக்கணும் ? " என்றார்.//
எல்லாமே குரங்குதானா...?
அதானே பார்த்தேன்...
//அப்படின்னா அது கெட்ட விசயங்கள கேக்கும் , பேசும் அப்படித்தானே , ஏன்னா அது கண்ண மட்டும் தானே மூடி இருக்கு !! " என்றார்.//
வாத்தி கண்டிப்பா தற்கொலை பண்ணி செத்துருப்பான்...
ஒரு வேளை செல்வா உண்மைலே புத்திசாலியோ?
//ணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு.///
ஏதோ பெரிய இடத்தில மோதுற மாதிரி இருக்கே!:-)))
சௌந்தர்: முதல் குரங்கு மாதிரிதான் நான் இருப்பேன்.
செல்வா: ஏண்டா?
சௌந்தர்: அப்பத்தான் உன் கதைகளை படிக்க முடியாது!
செல்வா: கவலைப்படாதே நான் தினமும் உன் காதில கதை சொல்றேன்!
எஸ்.கே said...
//ணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு.///
ஏதோ பெரிய இடத்தில மோதுற மாதிரி இருக்கே!:-))) //
ஹா..ஹா..கோர்த்துவிட்டார் எஸ்.கே.. :))
ஸ் அப்பா.. முடியல
//ஏதோ பெரிய இடத்தில மோதுற மாதிரி இருக்கே!:-)))//
Ayyo naan enkayum mothala.. unmailaye athoda per athuthaan.. naan poi aani pudunkiren
டேய்,
யவன்டா உன்ன படச்சான்
கைல கிடச்சான் செத்தான்
இருக்குடி உனக்கு..............
கரெக்டு.. சரியான சந்தேகம் செல்வா.. :-)..
க்ர்ர்ர்ர்ர்...
யப்பா சாமி எந்த ஊருப்பா நீயி?
வைகை said...
ஒரு வேளை செல்வா உண்மைலே புத்திசாலியோ?
மச்சி இது கரெக்டான கேள்வி பாவம் அந்த வாத்திக்கு அறிவு பத்தல போல .....:))
என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா?
ஒரு வேளை செல்வா உண்மைலே புத்திசாலியோ?
///////சி.பி.செந்தில்குமார் said...
ஸ் அப்பா.. முடியல //////////
அப்படின்னா நைட்டு 9.30 மணிக்கு சன்டிவில டாக்டர் எக்ஸ் பாருங்கண்ணே...........
யப்பா ..என்ன ஒரு வில்லத்தனம் .......முடியல ...
அடப்பாவி.. இதுக்கு இப்படிக்கூட அர்த்தம் இருக்கா ?
செல்வா உண்மையிலேயே சூப்பர் கதை
கேளுங்க...கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க...
அடசாமி.. என்னா அறிவு, என்னா அறிவு. வாத்தியாரு இன்னும் உயிரோட இருக்காரா? டைமண்ட் ஜூபிலி?
Post a Comment