Monday, March 7, 2011

பேருந்து

இது செல்வா முதன் முதலில் பேருந்துப் பயணம் செய்த போது நிகழ்ந்த சம்பவம்.

செல்வா முதன்முறையாக தனது பெற்றோர்கள் இல்லாமல் பேருந்துப் பயணம் மேற்கொள்ள ஆயத்தமானார். வீட்டில் அனைவரிடமும் விடைபெற்று விட்டு அவரது நண்பர்களிடமும் கூறிவிட்டு பேருந்திற்குச் சென்றார்.

அடுத்தநாள் செல்வாவின் நண்பருக்குச் செல்வா சிறிய விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது.

மருத்துவமனையில் செல்வாவைச் சந்தித்த அவரது நண்பர் , " என்னடா பண்ணுன ? நேத்து நல்லாத்தான இருந்த ? " என்றார்.

" நேத்திக்கு பஸ்க்கு போனேன்ல , அப்ப பஸ் கண்டக்டர் எங்கிட்ட பசங்க எல்லாரும் பின்னாடி தான் ஏறி வரணும் அப்படின்னு சொன்னார். அதனால நான் பின்னாடி திரும்பி நின்னுட்டு பின்பக்கமா கால எடுத்து பஸ்ல வச்சேனா படி எங்க இருக்குதுன்னு தெரியாம கீழ விழுந்திட்டேன்!! " என்றார் சோகமாக.

"பஸ்ல பின்பக்கமா ஏறி வரதுனா பஸ்சுக்குப் பின்னாடி ஒரு படிக்கட்டு இருக்குல அதுல ஏறி வரணும்னு அர்த்தம்! "

" ஒ , பின்னாடி ஏணி ஒண்ணு இருக்குமே , அதுவா ? ஆனா நான் போன பஸ்ல ஏணி இல்லையே ?! "

" உன்ன திருத்தவே முடியாது !! "

25 comments:

Madhavan Srinivasagopalan said...

vadai

மாணவன் said...

ponda

Madhavan Srinivasagopalan said...

நான் போட்ட பதிவுல வடை பெற்றவன் நீ
நீ போட்ட (இப்)பதிவுல வடை பெற்றவன் நான்..
எனக்கு நீ,
உனக்கு நா

மாணவன் said...

நீதீ????????????????????

மாணவன் said...

எங்களுக்கு நீதீ வேணும்.... :))

எஸ்.கே said...

நீதீ: சாலை விபத்துக்களை தவிர்க்க செல்வா கதைகளை படியுங்கள்!

மாணவன் said...

//நீதீ: சாலை விபத்துக்களை தவிர்க்க செல்வா கதைகளை படியுங்கள்! //

சூப்பர் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...

எஸ்.கே said...

//பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்... //
செக்கிங் வந்தா அப்படி எகிறி குதிச்சு ஓடிடலாம்னு தானே?

செல்வா said...

நீதி என்பது மிக முக்கியமான ஒன்று . அது அடுத்த பதிவுகளில் முதல் பின்னூட்டமாக போடப்படும் .. ஹி ஹி

எஸ்.கே said...

//நீதி என்பது மிக முக்கியமான ஒன்று . அது அடுத்த பதிவுகளில் முதல் பின்னூட்டமாக போடப்படும் .. ஹி ஹி //
வடையை தட்டிப்பறிக்க இப்படி ஒரு சதியா?

செல்வா said...

//வடையை தட்டிப்பறிக்க இப்படி ஒரு சதியா? //

இல்லை சொந்த ப்ளாக்கில் வடை வாங்கினால் அது செல்லாது என்ற விதி எனக்கு முன்னமே தெரியும் .. ஆதாலால் ஒன்றும் பயம் வேண்டாம் ..

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//வடையை தட்டிப்பறிக்க இப்படி ஒரு சதியா? //

இல்லை சொந்த ப்ளாக்கில் வடை வாங்கினால் அது செல்லாது என்ற விதி எனக்கு முன்னமே தெரியும் .. ஆதாலால் ஒன்றும் பயம் வேண்டாம் ..//

தங்கள் பிளாக் படிக்கும் நாங்கள் பயக்குவோமா? பயக்க மாட்டோம்!
(விதியை கடைபிடிக்கும் நீதிமான் செல்வா வாழ்க!)

செல்வா said...

//(விதியை கடைபிடிக்கும் நீதிமான் செல்வா வாழ்க!) ///

ஆம், நீதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும் ..

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா செம கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>>இது செல்வா முதன் முதலில் பேருந்துப் பயணம் செய்த போது நிகழ்ந்த சம்பவம்.

பெரிய தமிழ்ப்புலவரு.. செந்தமிழ்ல தான் கதை சொல்வாரு

சி.பி.செந்தில்குமார் said...

?>>>
செல்வா முதன்முறையாக தனது பெற்றோர்கள் இல்லாமல் பேருந்துப் பயணம் மேற்கொள்ள ஆயத்தமானார்.

கதையை படிப்பவர் உன்மத்தம் ஆனார்

செல்வா said...

/கதையை படிப்பவர் உன்மத்தம் ஆனார் //

அப்படின்னா ?

Unknown said...

செல்வா ட்ரையில போயிருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

வடை வங்கி... விடை பெறுகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

உன்மத்தம் = கோபம் ஹி ஹி சும்மா ஜாலிக்கு. ( நான் எந்த கமெண்ட் போட்டாலும் அது ஜாலி.. ஆனா நீங்க எந்த கமெண்ட் போட்டாலும் அதை நான் சீரியஸா எடுத்டுக்குவேன்.. ஹி ஹி

வைகை said...

உன்ன திருத்தவே முடியாது !! "//

இதுதான் எங்களுக்கும் தெரியுமே?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...///

டிபன் பாக்ச லவட்டி திங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பஸ்சு பாவம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இண்ட்லில இணைக்கலியா?