Wednesday, March 23, 2011

தமிழ் தெரியாத ஆடு

செல்வாவின் ஊரில் கிடாய் வெட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. 

ஒவ்வொருவரும் தங்களின் கிடாயை சாமி முன்பு நிறுத்தி அதன் மேல் பூ , போட்டு வைத்து பின்னர் தண்ணீர் தெளித்து தனது வேண்டுதல்கள் நடக்குமா என்று ஆருடம் கேட்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தனர். கிடாய் தனது உடலை சிலிர்த்து ஆட்டினால் அந்த செயல் நடக்கும் என்பது அவர்களின் முடிவு.

ஒவ்வொருவரும் தங்களது கிடாயை அழைத்துவந்து  பிடித்துவந்து கோவில் முன்பு நிறுத்தி மழை பெய்யுமா , கிணற்றில் தண்ணீர் வருமா போன்ற கேள்விகளைக் கேட்பதும் பின்னர் அதன் மீது தண்ணீர் தெளித்து அது தனது உடலை சிலிர்த்ததும் தண்ணீர் வரும் என்று கூறிக்கொண்டு அதனை வெட்டிவிடுவர்.

இப்படியாக ஒவ்வொருவரும் தங்களது கோரிக்கைகளைக் கேட்டு தங்களது கிடாய்களை பலி கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு கிடாய் மட்டும் எவ்வளவு தண்ணீர் அதன் மீது தெளித்தும் அது சிலிர்க்கவில்லை.

ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டிருந்தனர். அதுவும் இல்லாமல் அந்தக் கிடாயை ஒவ்வொருவரும் தங்களது கைகளில் பிடித்து வேறு வேறு கோரிக்கை வைத்து ஆருடம் கேட்டனர். யார் பிடித்துக் கேட்டாலும் அது தனது உடலை சிலிர்ப்பதாக இல்லை. இதைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வா உடனே அந்தக் கிடாயை வாங்கி ஆங்கிலத்தில் எதோ சொல்லிக்கொண்டு கையில் பிடித்தார்.

உடனே அந்தக் கிடாய் தனது உடலைச் சிலிர்க்க ஆரம்பித்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம். ( உண்மையில் செல்வாவிற்கே அது ஏன் தனது உடலை சிலிர்த்தது என்று தெரிந்திருக்கவில்லை ). 

" அது எப்படி உன்னோட கைக்கு வந்ததும் துளுக்குச்சு ( சிலிர்த்தது )..? "

" தெரியல " என்றார் செல்வா.

" இல்ல நீ என்னமோ இங்கிலீசுல சொன்னதாலதான் அது துளுக்குச்சு. அது என்னனு சொல்லு " என்று வற்புறுத்தினார் அவரது நண்பர்.

சற்று நேரம் மழுப்பிய செல்வா கொஞ்சம் நக்கலாக " அதுக்கு தமிழ் தெரியாது , அதான் இங்கிலீசுல கேட்டேன் " என்றார்.

இதைக் கேட்ட அந்த நண்பர் " அதுக்குத் தமிழ் தெரியாதுன்னு உனக்கு எப்படித் தெரியும் ,நான் நம்ப மாட்டேன், நீ என்னமோ மந்திரம் போட்டுட்ட ஒழுங்கா சொல்லு " என்றார் நண்பர்.

நீண்ட நேரம் செல்வாவும் தான் எந்த மந்திரமும் பயன்படுத்தவில்லை , அந்த ஆட்டிற்கு இங்கிலீஸ் தெரியும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.

இதனை நம்ப மறுத்த நண்பர் " அதுக்கு இங்கிலீஸ் தெரியும்னு நான் எப்படி நம்புறது ? " என்றார்.

சற்று யோசித்த செல்வா " சரி அந்தக் கிடாயப் பிடி, அதுகிட்ட கேக்கலாம் " என்றார்.

அந்த நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை . அந்த ஆட்டுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்.

" மழை வர்றது தெரியுது , கடலை வெலயுறது தெரியுது , இது மட்டும் ஏன் தெரியாது ? " என்றார் குறுஞ்சிரிப்புடன்.

" ஓ , அந்தக் கிடாய்கிட்ட துளுக்குக் கேக்கலாம்னு சொல்லுறியா ? " என்றவர் அந்தக் கிடாயை இழுத்து வந்து வழக்கம் போல அலங்கரித்துக் கையில் பிடித்துக்கொண்டு " அந்தக் கிடாய்க்கு இங்கிலீஸ் தெரியுமா ? " என்று கேட்டுக்கொண்டு அதன் மேல் தண்ணீரை ஊற்றினார்.

கிடாயும் வழக்கம் போல தனது உடலை ஆட்டியது. இதைப் பார்த்த அவரது நண்பர் " ஆமா , அந்தக் கிடாய்க்கு இங்கிலீசு தெரியும் " என்று கூறினார்.

இதைக் கேட்ட செல்வா நைட்டு 12 மணிக்கு கெடாய் மேல தண்ணி ஊத்தினா அது சிலிர்க்காம என்னடா பண்ணும் என்று மனதில் நினைத்துக்கொண்டு " நான் அப்பவே சொன்னேன்ல !" என்றார்.

73 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் அந்த கெடாய வெட்டுனீங்களா?

எஸ்.கே said...

அந்த கிடாய்க் கறி கிடைக்காததுக்குதான் இந்த பதிவா?:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம் கெடா..... அத நிம்மதியா சாக கூட விட மாட்டேங்கிறானுங்களே......?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பிர்லியண்ட்...

சக்தி கல்வி மையம் said...

ஆகா... ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கும் லைட்டா உடம்பு சிலிர்த்துக்கற மாதிரி இருக்கு, அடுக்குள்ள நான் அப்பீட் ஆகிக்கிறேன்.........

சக்தி கல்வி மையம் said...

இந்தக் கதைக்கெல்லாம் “நாட்” எங்கிருந்து தலைவா புடிக்கறீங்க..

செல்வா said...

///" இந்தக் கதைக்கெல்லாம் ' நாட் ' எங்கிருந்து பிடிக்கிறீங்க ? "///

அது ஆடு மேய்க்கும்போது .. ஹி ஹி .. நன்றிங்க ..

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி...
எஸ்.கே..
செல்வா...
வேடந்தாங்கல் - ன்னு பிளாக் ஒன்னு இருக்கு தெரியுமா?

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html

எஸ்.கே said...

அடுத்து டைனோசர் பற்றி செல்வா எழுத வேண்டும் என கோரிக்கை செய்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி...
எஸ்.கே..
செல்வா...
வேடந்தாங்கல் - ன்னு பிளாக் ஒன்னு இருக்கு தெரியுமா?

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html ////////

ஹி...ஹி.... இது நல்ல புள்ளைக்கு அழகு..... !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மின் தடை அதான் பாதியில் போயிட்டேன்..
இதோ வந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

கதைக்கெல்லாம் “நாட்” ரொம்ப முக்கியம்.. அது உங்ககிட்ட ஈசியா வருது... இத்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்... எழத்துலகில் மிகப்பெரிய இடம் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது.. இது உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை.. ஓர் ஆசிரியருக்கு தெரியும் திறமைகள் எங்கு இருக்கிறது என்று..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அட்டகாசம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அமர்களம்..

செல்வா said...

@ கருண் :
ரொம்ப நன்றிங்க. உங்களோட கருத்துக்கள் எனது வளர்ச்சிக்கு உதவும்

சக்தி கல்வி மையம் said...

கோமாளி செல்வா said...

///" இந்தக் கதைக்கெல்லாம் ' நாட் ' எங்கிருந்து பிடிக்கிறீங்க ? "///

அது ஆடு மேய்க்கும்போது .. ஹி ஹி .. நன்றிங்க ..
---------------- எல்லாமே காமெடியா எடுத்துக்க கூடாது...அது நம்ம பண்ணி பிளாக்ல மட்டும்தான்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அம்மாடி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அய்யோ...

செல்வா said...

@ கவிதை வீதி :

ஹி ஹி ஹி .. இங்க என்ன நடக்குது ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆத்தாடி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்கயோ போயிட்டிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
@ கவிதை வீதி :

ஹி ஹி ஹி .. இங்க என்ன நடக்குது ? ////////

ஆடுதான் நடக்குது......... அதுவும் இங்கிலீஸ் ஆடு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாராட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படிங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டச்சிங்.. டச்சிங்...

மங்குனி அமைச்சர் said...

yov .......biriyaani yenga???

கவிதை வீதி... // சௌந்தர் // said...

very good...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

Nice..

MANO நாஞ்சில் மனோ said...

போச்சுடா ஆரம்பிச்சுட்டான் ரவுசை....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்திட்டிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
very good... ///////

யோவ் அந்த ஆடு இங்கதான்யா சுத்திட்டு இருக்கு, சீக்கிரம் அருவாள கொண்டாங்கய்யா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்கிட்டிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதம் பண்ணிட்டிங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்புறம் அந்த கெடாய வெட்டுனீங்களா?//

மொக்கையன் எப்பேர்பட்ட ஆளு விடுவானாய்யா தலைக்கறி மூளை எல்லாம் உருவி சுட்டு தின்னுருப்பான் பாவி....

செல்வா said...

எனக்கு பயமா இருக்கு ? நான் போறேன் ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பருங்கோ....

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
very good... ///////

யோவ் அந்த ஆடு இங்கதான்யா சுத்திட்டு இருக்கு, சீக்கிரம் அருவாள கொண்டாங்கய்யா..//

சீக்கிரமா போட்டு தள்ளுலேய் மக்கா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நச்சுன்னு இருக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தூள் கிளப்பிட்டிங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
எனக்கு பயமா இருக்கு ? நான் போறேன் ..//

அப்பிடியே திரும்பி பாக்காம ஓடி போயிரு. முதுகிலேயே மிதிச்சி புடுவேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்புறம் அந்த கெடாய வெட்டுனீங்களா?//

மொக்கையன் எப்பேர்பட்ட ஆளு விடுவானாய்யா தலைக்கறி மூளை எல்லாம் உருவி சுட்டு தின்னுருப்பான் பாவி.... ///////

ஓ.. இப்பத்தான் வெளங்குது, அந்த மூளைய வெச்சித்தான் இப்படி மொக்க போட்டுக்கிட்டு இருக்கானா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பட்டைய கிளப்புங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
தூள் கிளப்பிட்டிங்க...//

பிச்சிபுடுவேன் பிச்சி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
கலக்கிட்டிங்க... /////

எத...?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பின்னிட்டிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடருங்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்புறம் அந்த கெடாய வெட்டுனீங்களா?//

மொக்கையன் எப்பேர்பட்ட ஆளு விடுவானாய்யா தலைக்கறி மூளை எல்லாம் உருவி சுட்டு தின்னுருப்பான் பாவி.... ///////

ஓ.. இப்பத்தான் வெளங்குது, அந்த மூளைய வெச்சித்தான் இப்படி மொக்க போட்டுக்கிட்டு இருக்கானா? //


இது இன்னுமா மக்கா உங்களுக்கு தெரியலை இந்த கஸ்மாலம் மூளை கிடைக்குமா கிலோ என்ன விலைன்னு கேட்டு நம்ம நாடார் கடை அண்ணாச்சியை டார்ச்சர் பண்ணிட்டே இருக்கின் பரதேசி....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

51..

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
பின்னிட்டிங்க...//

எதுக்குய்யா எங்களை திட்டுதீரு....

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
பட்டைய கிளப்புங்க...//

எது தோண்டி பட்டையா...?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பரங்கோ...

MANO நாஞ்சில் மனோ said...

//மங்குனி அமைச்சர் said...
yov .......biriyaani yenga??? //

அவன்தான் ஆட்டையே வெட்டளியே மக்கா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
பின்னிட்டிங்க...//

எதுக்குய்யா எங்களை திட்டுதீரு.... //////

அவருக்கு அனேகமா தூக்கத்துல எழுதுற வியாதி இருக்கும்னு நினைக்கிறேன் மக்கா, எதுக்கும் சாக்கிரதையா இருந்துக்கலே.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கதை கலக்கல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கதையை கலக்கிட்டிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படிங்க இப்படி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// # கவிதை வீதி # சௌந்தர் said...
கதையை கலக்கிட்டிங்க...///////

நாங்க கலங்கிட்டோம்..............

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கதை நாயகனே வாழ்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முடிவு அருமை...

செல்வா said...

@ கவிதை வீதி :

உடனடியாக thamizhbarathi@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் .. ஹி ஹி ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
கதை நாயகனே வாழ்க... ///////

அப்போ செல்வாதான் அந்த கெடாவா.........?

செல்வா said...

@ ராம்ஸ் :
அண்ணா நான் என்ன பண்ணினேன் .. ஏன் என்ன வம்புக்கு இழுக்குறீங்க ? ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்க ஊர்பக்கம் வா..
ஆட்டுக்கு பதிலா படுவா உன்னை வெட்றோம்...

மன்னிச்சுகங்கோ நான் கிளம்பிட்டேன்...

வேற ஏதாவது சொல்லனுன்னா...

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_23.html


இங்க வாங்க..

செல்வா said...

என்னை வெட்டுறீங்களா ? ஹி ஹி .. உங்க ஊர் எந்த ஊர்னு சொல்லுங்க ..

Jey said...

சரி சரி, ஈரல் இன்னும் வரலை.( நல்லா கட்டினியா ராசா???>)

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா செம

வைகை said...

செல்வா உண்மைலே புத்திசாலியோ?

வைகை said...

தலைக்கறிய யாரு சாப்ட்டா?

ப்ரியமுடன் வசந்த் said...

:-)))

ha ha ha

செல்வா டேய் நீ நடத்து ராஸா ..!