செல்வாவும் அவரது நண்பரும் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவரது நண்பர்,
" நம்ம ரவிக்கு மாம்பத்துல குழந்தை பிறந்திருக்கு , பார்க்க வரியா ? என்றார்.
" அப்படியா , கண்டிப்பா வரணும். இரு வீட்டுக்குப் போனதும் வரேன் " என்று செல்வா அவசர அவசரமாகக் கிளம்பினார்.
சிறிது நேரத்தில் செல்வாவும் சில பத்திரிக்கை நிருபர்களும் வருவதைப் பார்த்தார் அவரது நண்பர்.
" போலாமா ? " என்றார் செல்வா.
" போலாம் , இவுங்க எல்லாம் யாரு , எதுக்கு வந்திருக்காங்க ? "
" இவுங்களும் , நம்ம கூட வராங்க , நம்ம ரவி குழந்தை அதிசயக் குழந்தைல , அத பத்தி எழுத வந்திருக்காங்க!!"
" அதிசயக் குழந்தையா ? என்ன சொல்லுற ? "
" ஆமா எல்லாக் குழந்தையும் வயித்துக்குள்ள இருந்து தானே பிறக்கும், இந்தக் குழந்தை மட்டும் மாம்பழத்துக்குள்ள இருந்து பிறந்திருக்குல, அப்படின்னா அதிசயக் குழந்தைதானே!! "
" மாம்பழத்துக்குள்ள இருந்து பொறந்திச்சா ? என்ன ஒளர்ற ? "
" நீதான சொன்ன , நம்ம ரவிக்கு மாம்பலத்துல குழந்தை பிறந்திருக்குன்னு?! "
" பன்னாட , அது மாம்பழம் இல்ல , மாம்பலம். சென்னைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு ஊரோட பேரு !! ஏன் மானத்த வாங்குற ? " என்று கடிந்தவர் அங்கு வந்திருந்த பத்திரிக்கை நண்பர்களைச் சமாதனப்படுத்தி திருப்பி அனுப்பினார்.
35 comments:
ஞானப்பழத்தை பிழிந்து...
அது கொட்டை எடுத்த பழமா....?
வந்தாச்சு :)
//////எஸ்.கே said...
ஞானப்பழத்தை பிழிந்து... //////
பிழிந்து...........?
ஏன்யா ஓட்டுப்பொட்டி எதுவுமே வெக்கலியா?
ஆளுக்கொரு கப் குடிக்க வேண்டியதுதான்!
நான் ஆரஞ்சில் பிறந்தவன்!
////////எஸ்.கே said...
ஆளுக்கொரு கப் குடிக்க வேண்டியதுதான்! ///////
குடிச்சா குழந்தை பிறந்துடுமா?
////////எஸ்.கே said...
நான் ஆரஞ்சில் பிறந்தவன்! ////////
மே ஆறாம் தேதியா?
//
குடிச்சா குழந்தை பிறந்துடுமா? //
அதுக்கு வேற வைத்தியம் இருக்குங்க!
மே ஆறாம் தேதியா? ///
இல்லை 6:05க்கு பிறந்தவன்!:-)
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானே கண்ணே!
நான் வரலாம்களா ? ஹி ஹி
//நான் வரலாம்களா ? ஹி ஹி//
வரலாம்! மாம்பழம் டஜன் என்ன விலை?
இவன் ஒரு மாங்கா மடையன்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாம்பழ சங்க திருவிழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பிச்சைக்காரர்கள் அங்கு வந்து குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில், கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த மிஷனரிகளை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மாம்பழ சங்க திருவிழாவை அனுசரிக்கின்றனர். இந்த விழாவின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பிச்சைக்காரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை தானம் செய்வது வழக்கம். இதை பெறுவதற்காக ஆயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வந்துள்ளனர். (டிஎன்எஸ்)
//வரலாம்! மாம்பழம் டஜன் என்ன விலை?//
மரத்துல தொங்குற மாங்காய் என்ன ஏன் கிண்டல் பண்ணுது ?
எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன்
//பன்னாட , அது மாம்பழம் இல்ல , மாம்பலம். சென்னைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு ஊரோட பேரு !! ஏன் மானத்த வாங்குற ? " என்று கடிந்தவர் அங்கு வந்திருந்த பத்திரிக்கை நண்பர்களைச் சமாதனப்படுத்தி திருப்பி அனுப்பினார்.//
நீதி: செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் தாமதாமாகத்தான் புரிந்து கொள்ளும்...ஹிஹி
//மரத்துல தொங்குற மாங்காய் என்ன ஏன் கிண்டல் பண்ணுது ?
எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன் //
நல்ல உரம்போட்டு வளர்த்த உசரமாயிடும்!
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாம்பழ சங்க திருவிழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பிச்சைக்காரர்கள் அங்கு வந்து குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில், கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த மிஷனரிகளை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மாம்பழ சங்க திருவிழாவை அனுசரிக்கின்றனர். இந்த விழாவின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பிச்சைக்காரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை தானம் செய்வது வழக்கம். இதை பெறுவதற்காக ஆயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வந்துள்ளனர். (டிஎன்எஸ்) ///////
அவனவன் வேலைய அவனவன் கரெக்டா பாத்துக்கிறானுங்கப்பா.
//அவனவன் வேலைய அவனவன் கரெக்டா பாத்துக்கிறானுங்கப்பா//
ஹிஹி...அசிங்கபட்டார் போலீஸ்....
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - உதாரணம் சொல்க!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - உதாரணம்
சொல்லியாச்சு
சொல்லியாச்சு
மாணவன் said...
//அவனவன் வேலைய அவனவன் கரெக்டா பாத்துக்கிறானுங்கப்பா//
ஹிஹி...அசிங்கபட்டார் போலீஸ்....
//
this is only for Terror
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - உதாரணம்
சொல்லியாச்சு
சொல்லியாச்சு
//
உங்கள் திறமைக்கு நீங்கள் ஒபாமாவின் செக்ரட்டரியாக இருந்திருக்க வேண்டும்!
முன்குறிப்பு, பின்குறிப்பு நீதி எங்கே?
எங்களுக்கு நீதி வேண்டும்!
//எஸ்.கே said...
முன்குறிப்பு, பின்குறிப்பு நீதி எங்கே?
எங்களுக்கு நீதி வேண்டும்!///
நீதி: செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் தாமதாமாகத்தான் புரிந்து கொள்ளும்...ஹிஹி
எஸ்.கே said...
முன்குறிப்பு, பின்குறிப்பு நீதி எங்கே?
எங்களுக்கு நீதி வேண்டும்!//
இதை கேட்க ஒரு நாதியும் இல்லை. எஸ்.கே வை தவிர..
மாணவன் said...
//எஸ்.கே said...
முன்குறிப்பு, பின்குறிப்பு நீதி எங்கே?
எங்களுக்கு நீதி வேண்டும்!///
நீதி: செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் தாமதாமாகத்தான் புரிந்து கொள்ளும்...ஹிஹி//
யாரடா அவன் மாணவன் பேர்ல கமென்ட் போடுறது?
எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - உதாரணம்
சொல்லியாச்சு
சொல்லியாச்சு
//
உங்கள் திறமைக்கு நீங்கள் ஒபாமாவின் செக்ரட்டரியாக இருந்திருக்க வேண்டும்!//
ஓசில சாப்பாடு போடுவாரா?
ஒரே ஒரு ஜோக் மட்டும் போட்டதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்!
ஹா.. ஹா... கலக்கல் தம்பி.
//ஒரே ஒரு ஜோக் மட்டும் போட்டதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்!//
நானும் நானும் ..உங்களுடன் வருகிறேன்
ஒட்டு பெட்டி ஒன்னும் வைக்கலை ..ஏன் ..
@ yes.ke.
//ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..//
உதாரணம் :
பதிவரை சந்தித்தது
ஓசி சோறு கெடைச்சுது..
-- அனுபவித்தவர் 'போலீசு ரமேஷ்'
-- அனுபவத்தை கேள்விப்பட்டு எழுதியவர் 'மாதவன்' (நான்தான்)
Post a Comment