Wednesday, April 20, 2011

சாலை விதிகளை மதிக்கணும்!


செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். செல்வா பைக்கை ஓட்ட அவரது சகோதரர் பின்னால் அமர்ந்திருந்தார்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு திருப்பத்தில் திரும்பவேண்டி இருந்தது. செல்வா எந்தவித சைகையும் செய்யாமல் வண்டியைத் திருப்பிவிட்டார். அப்பொழுது அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொருவர் ,செல்வா இப்படி திடீரெனத் திருப்பியதில் மோதுவது போல் வந்து பின்னர் சுதாகரித்து நிறுத்தினார். 

" வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா ? வண்டி ஓட்டிப் பழகுறதுனா வீட்ல போய் பழக வேண்டியதுதானே! " என்றும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவும் திட்ட ஆரம்பித்தார்.

இதைக் கேட்ட செல்வா எதுவும் காதில் வாங்காதது போல தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த அவரது சகோதரர் " பார்த்துப் போடா ! " என்று சற்றுப் பயந்தவாறு கூறினார்.

பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு " அட ச்சே " என்று தலையில் அடித்துக்கொண்டு செல்வா திரும்பவும் வந்த வழியிலேயே வண்டியைத் திருப்பினார். பின்னால் இருந்த அவரது சகோதரர் " ஏண்டா, என்னாச்சு ! " என்றார்.

" ஒன்னும் இல்ல , உட்காரு " என்று கூறிவிட்டு வந்த வழியில் சிறிது தூரம் வந்துவிட்டு பின்னர் மீண்டும் உறவினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் திரும்பினார்.

அவரது சகோதரருக்கு ஒன்றும் விளங்கவில்லை. " என்னடாஆச்சு ? ஏன் இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பி ஓட்டிட்டு இருக்க ? " என்றார்.

" ஒன்னும் இல்ல , இதுக்கு முன்னாடி அந்தத் திருப்பத்துல திரும்பும்போது இண்டிகேட்டர் போடாம வந்திட்டோம்ல , அதே மாதிரி இந்தத் திருப்பத்திலும் இண்டிகேட்டர் போடாம வந்திட்டேன். நாம இண்டிகேட்டர் போடாம  வந்ததுக்கு அப்புறம் இனிமேல் எவனாச்சும் வந்து கீழ விழுந்திட்டு நான் இண்டிகேட்டர் போடாம திரும்பினதால தான் விழுந்திட்டேன்னு சொன்னா என்ன பண்ணுறது ? அதான் இப்ப போய் இண்டிகேட்டர் போட்டுத் திருப்பினேன் ! " என்றார் செல்வா.

" அட கெரகம் ,, அது ட்ராபிக் இருக்கிற ரோடு , இது நடுக்காடு.! அதுவும் இல்லாம அப்போ பின்னாடி ஒருத்தன் வந்திட்டு இருந்தான் , அவனப் பார்த்துட்டாவது நீ இண்டிகேட்டர் போட்டுக் காட்டிருக்கணும் , இங்க எவனுமே இல்ல, அத விடக் கொடுமை என்னன்னா மறுபடி திரும்பிப்போய் இண்டிகேட்டர் போட்டுட்டு வர்ற ! கொடுமை ! " என்று திட்டினார்.

" என்ன இருந்தாலும் சாலை விதிகளை மதிக்கோனும்ல! "

" கிழிச்ச ? செய்யவேண்டிய நேரத்துல செய்யாத ! அப்புறம் தனியா போய் சாலை விதிகள மதிக்கிறேன்னு சொல்லிட்டு திரி! அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது , உங்கள எல்லாம் திருத்தவே முடியாது !" என்று பலவாறு திட்ட ஆரம்பித்தார்.

41 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வலபக்கம் திரும்பவும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருகில் பள்ளி உள்ளது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒலி எழுப்பாதீர்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

திரும்பும் முன் சிக்னல் செய்யவும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இடது பக்கம் திரும்பவும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைகவசம் அணியவும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதிக வேகம் கூடாது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வேகத்தடை உள்ளது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வழியாக செல்லக்கூடாது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதிக வேகம் விவேகம் அல்ல

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல்ல இதையெல்லாம் கத்துக்கிட்டு வண்டியை எடு..

MANO நாஞ்சில் மனோ said...

//ஒன்னும் இல்ல , இதுக்கு முன்னாடி அந்தத் திருப்பத்துல திரும்பும்போது இண்டிகேட்டர் போடாம வந்திட்டோம்ல , அதே மாதிரி இந்தத் திருப்பத்திலும் இண்டிகேட்டர் போடாம வந்திட்டேன். நாம இண்டிகேட்டர் போடாம வந்ததுக்கு அப்புறம் இனிமேல் எவனாச்சும் வந்து கீழ விழுந்திட்டு நான் இண்டிகேட்டர் போடாம திரும்பினதால தான் விழுந்திட்டேன்னு சொன்னா என்ன பண்ணுறது ? அதான் இப்ப போய் இண்டிகேட்டர் போட்டுத் திருப்பினேன் ! " என்றார் செல்வா.//


நாசமா போச்சி போ....

MANO நாஞ்சில் மனோ said...

அங்கே வந்து உன்னை திட்டுனதும் கண்டிப்பா நானாதான் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணத்துல இணைச்சி விடு மக்கா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனோ செல்வாவுக்கு சாலை விதிகளை கத்து கொடுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் ஓட்டு வாங்கியாச்சா.. மனோ வாழ்க..

செல்வா said...

@ கவிதை வீதி :

இத்தனை விதிகள் இருக்கா ?

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது , உங்க எல்லாம் திருத்தவே முடியாது !//

இது செம தம்பி ..கடைசில ...

செல்வா said...

@ மனோ :

/அங்கே வந்து உன்னை திட்டுனதும் கண்டிப்பா நானாதான் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே....
//

ஹி ஹி .. நீங்களாவது என்னை திட்டுரதாவது ..

செல்வா said...

@ பாபு :

ஹி ஹி.. நன்றி அண்ணா , நன்றி ..

dheva said...

செய்றத செய்ய வேண்டிய நேரத்துல செய்றது இல்லை...அப்புறம் ஃபீல் பண்ண வேண்டியது.....

51 வதுக்கு அட்டகாசமான வாழ்த்துக்கள் தம்பி!

Madhavan Srinivasagopalan said...

// செல்வா பைக்கை ஓட்ட //

ஓட்டுறதுக்கு பைக்குதான் கெடைச்சுதா ?

பெம்மு குட்டி said...

I Like this Punch
// அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது //

பெம்மு குட்டி said...

I Like this Punch
// அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது //

MANO நாஞ்சில் மனோ said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ செல்வாவுக்கு சாலை விதிகளை கத்து கொடுங்க...
//


ஏன் நான் நல்லா இருக்குறது உமக்கு பிடிக்கலையோ...

MANO நாஞ்சில் மனோ said...

// கவிதை வீதி # சௌந்தர் said...
தமிழ்மணத்தில் ஓட்டு வாங்கியாச்சா.. மனோ வாழ்க..///

இனி வளச்சி வளச்சி குத்துவோம்ல ஓட்டை....

MANO நாஞ்சில் மனோ said...

முதல் முறையா இந்த தளத்துக்கு தமிழ்மணம் ஓட்டு போட்டுருக்கேன்...
அண்ணனுக்கு ஒரு சல்யூட் அடி தம்பி....

MANO நாஞ்சில் மனோ said...

// கோமாளி செல்வா said...
@ மனோ :

/அங்கே வந்து உன்னை திட்டுனதும் கண்டிப்பா நானாதான் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே....
//

ஹி ஹி .. நீங்களாவது என்னை திட்டுரதாவது .///


ஓ அப்போ அடிதான் வாங்குவியோ....

MANO நாஞ்சில் மனோ said...

// கோமாளி செல்வா said...
@ கவிதை வீதி :

இத்தனை விதிகள் இருக்கா ?//

விதி இல்லை "தலைவிதி"

MANO நாஞ்சில் மனோ said...

முப்பது....

MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு சிபி கடைக்கு பூட்டு போட்டாச்சி தெரியுமா...??

karthikkumar said...

சூப்பர் மச்சி.... வர வர கருத்தெல்லாம் சொல்ற....//// அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது //// இது உண்மை மச்சி ....:))

செல்வா said...

//ஓ அப்போ அடிதான் வாங்குவியோ...//

அடி குடுக்குறது நான் .. வாங்குறது நீங்க .. ஹி ஹி

செல்வா said...

//பெம்மு குட்டி said...
I Like this Punch
// அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது //
//

ரொம்ப நன்றிங்க :-))

செல்வா said...

//karthikkumar said...
சூப்பர் மச்சி.... வர வர கருத்தெல்லாம் சொல்ற....//// அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது //// இது உண்மை மச்சி ....:))
//

ஹி ஹி .. சும்மா முயற்சிக்கலாம்னு தான் ..

செல்வா said...

@ தேவா :

ஐ , 51 க்கு வாழ்த்து சொல்லிட்டீங்க .. நன்றி அண்ணா :-)

செல்வா said...

// Madhavan Srinivasagopalan said...
// செல்வா பைக்கை ஓட்ட //

ஓட்டுறதுக்கு பைக்குதான் கெடைச்சுதா ?

//

ஆமா .. எனக்கு கார் ஓட்டத் தெரியாதே :-(

சக்தி கல்வி மையம் said...

என்னய்யா நடக்குது இங்க

சக்தி கல்வி மையம் said...

வழக்கம் போல அருமையான கதை

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
//ஓ அப்போ அடிதான் வாங்குவியோ...//

அடி குடுக்குறது நான் .. வாங்குறது நீங்க .. ஹி ஹி//

பிச்சிபுடுவேன் பிச்சி....

Yoga.s.FR said...

அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது , உங்கள எல்லாம் திருத்தவே முடியாது !"